“Tamil: வானம் சுருங்கிற்றானம் சுருங்கும்.” English Translation: When drought prevails charity fails., — Tamil Related Mantras “Tamil: தம்பி சமர்த்தன் உப்பில்லாக் கஞ்சி கலம் குடிப்பான்.” “English Translation: My younger brother is very clever, he can drink a kalam of kanji without salt.”, “Tamil: செய்தார்க்குச் செய்வது செத்தபிறகோ?” English Translation: Is it after death that benefits are to be requited?, “Tamil: உருவிய வாளை உறையில் இடாத வீரன்.” English Translation: A hero who does not sheath his sword.,