“Tamil: விட்டிற்பூச்சியைப்போல் பறந்து திரிகிறான்.” English Translation: He flits about like a grass-hopper., — Tamil Related Mantras “Tamil: கன்மத்தினாற் சாதியன்றிச் சென்மத்தினால் இல்லை.” “English Translation: Caste arises from action, it is not from birth.”, “Tamil: “காலாலே நடந்தால் காதவழி, தலையாலே நடந்தால் எவ்வளவு தூரம்?”“,English Translation: If on foot it is a katham; how much more distant if one walk on the head?, “Tamil: செங்கோல் ஓங்குவன் திரித்துவ தேவன்.” English Translation: He who holds the sceptre is the triune God.,