“Tamil: விதியை மதியால் தடுக்கலாமா?” English Translation: Can destiny be averted by prescience?, — Tamil Related Mantras “Tamil: குற்றம் அடைந்த கீர்த்தி குணங்கொள்வது அரிது.” English Translation: Distinction attained by wrong makes reformation difficult., “Tamil: எலுமிச்சங்காய்க்குப் புளி ஏற்றுகிறதுபோல.” English Translation: Like infusing acidity into a lemon., “Tamil: அரைக்குடம் ததும்பும் நிறைகுடம் ததும்பாது.” “English Translation: The water in a pot half full wabbles, if full it wabbles not.”,