“Tamil: எலுமிச்சங்காய்க்குப் புளி ஏற்றுகிறதுபோல.” English Translation: Like infusing acidity into a lemon., — Tamil Related Mantras “Tamil: பூசணிக்காய் அழுகினதுபோல.” English Translation: Like a decayed pumpkin., “Tamil: ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.” “English Translation: The elephant has its time, the cat also has its time.”, “Tamil: முதலுக்கு மோசமாக இருக்கிறது இலாபத்துக்குச் சண்டை போடுகிறதா?” “English Translation: When the principal is in danger, do you quarrel about the interest?”,