“Tamil: விஸ்தாரக்காரன் செத்தால் பிழைக்கான்” “English Translation: A boaster if he die, cannot return to life.”, — Tamil Related Mantras “Tamil: விழுந்த பிள்ளையை எடுக்க நேரம் இல்லை.” English Translation: No time to lift up the child that has fallen down., “Tamil: ஆறு நீந்தினவனுக்கு வாய்க்கால் எவ்வளவு ?” English Translation: What is a mere channel to him who has swum a river?, “Tamil: வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம் சம்பாதித்தாலும் மடடாய்ச் செலவிடு.” “English Translation: Though you may acquire thousands of wealth by dexterity and physical strength, be frugal.”,