“Tamil: விழுந்த பிள்ளையை எடுக்க நேரம் இல்லை.” English Translation: No time to lift up the child that has fallen down., — Tamil Related Mantras “Tamil: தடிக்கு மிகுந்த மிடாவானால் என்ன செய்யலாம்? .” “English Translation: If the pot is too strong for the stick, what can be done?”, “Tamil: முடப்புல் முக்கல நீரைத் தடுக்கும்.” English Translation: Crooked grass prevents the flow of six kalams of water., “Tamil: ஐயப்பன் குதிரையை வையாளி விட்ட கதை.” English Translation: Like the story of one who rode Aiyanàr’s horse.,