“Tamil: வித்துவானுக்கு எது பரதேசம்?” English Translation: What country is foreign to a man of learning?, — Tamil Related Mantras “Tamil: அடைந்தோரை ஆதரி.” English Translation: Take care of those who are under your protection., “Tamil: “பணக்காரன் பின்னும் பத்துப் பேர், பயித்தியக்காரன் பின்னும் பத்துப் பேர்.”“,”English Translation: Ten follow after a moneyed man, and ten after a fool.”, “Tamil: கலியாண வீட்டில் பந்தற்காலைக் கட்டி அழுகிறவள் செத்த வீட்டில் சும்மா இருப்பாளா?” English Translation: Will the woman who wept as she clung to the post of a marriage pandal at be silent when she attends a funeral?,