“Tamil: வித்துவான்களுக்கு எது பெரிது?” English Translation: What is difficult to the learned?, — Tamil Related Mantras “Tamil: “அக்காடு வெட்டிப் பருத்தி விதைத்தால், அப்பா முழச்சிற்றாடை என்கிறதாம் பெண்.”“,”English Translation: If I clear away the jungle and sow cotton seed, it is said that the girl exclaimed, O father, a cubit of cloth.”, “Tamil: அடுப்பு எரிந்தால் பொரி பொரியும்.” “English Translation: Should the fire burn, you may parch grain.”, “Tamil: தண்ணீரில் இருக்கிற தவளையைத் தரையில் எடுத்து விட்டதுபோல.” “English Translation: Like turning out, on dry land, a frog that lives in the water.”,