“Tamil: வியாச்சியம் சேற்றில் நட்ட கம்பம்.” English Translation: Litigation is a pole planted in mud., — Tamil Related Mantras “Tamil: கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்.” “English Translation: By learning what he sees, a person becomes a pundit.”, “Tamil: கடல் வற்றிக் கருவாடு தின்னலாமென்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.” “English Translation: It is said that the stork died while waiting for the ocean to dry, in the hope of getting a supply of dried fish.”, “Tamil: நித்தம் போனால் முற்றம் சலிக்கும்.” “English Translation: If you continually go thither, even the court-yard will be weary of you.”,