“Tamil: கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்.” “English Translation: By learning what he sees, a person becomes a pundit.”, — Tamil Related Mantras “Tamil: இட்டவன் இடாவிட்டால் வெட்டுப்பகை.” “English Translation: If the giver cease to give, mortal hatred will ensue.”, “Tamil: கூண்டிலே குறுணி நெல் இருந்தால் மூலையிலே முக்குறுணித் தெய்வம் கூத்தாடும்.” “English Translation: When there is a kuruni of paddy in the bin, three kurunies of gods will be dancing in a corner.”, “Tamil: குட்டி போட்ட பூனை போல் அலைகிறான்.” English Translation: He wanders about like a cat that has kittened.,