“Tamil: விழுகிற சுவரிலே கை வைப்பான் ஏன்?” English Translation: Why put your hand on a tottering wall?, — Tamil Related Mantras “Tamil: எருமை இருந்தல்லோ பால் கறக்கவேண்டும் ?” “English Translation: We may milk may we not, provided there be a buffalo?”, “Tamil: நல்ல இளங்கன்றே துள்ளாதே.” “English Translation: My good young calf, dont be frisky.”, “Tamil: தன்னைச் சிரிப்பாரை தான் அறியான்.” English Translation: He knows not who laugh at him.,