“Tamil: நல்ல இளங்கன்றே துள்ளாதே.” “English Translation: My good young calf, dont be frisky.”, — Tamil Related Mantras “Tamil: திருவாக்குக்கு எதிர்வாக்கு உண்டோ?” English Translation: Do the words of the great admit of contradiction?, “Tamil: ஒட்டைக்குப் பளுவு ஏற்றுகிறதுபோல.” English Translation: As a camel is loaded., “Tamil: கலக்கந்தைக் கட்டிக் காணப் போனால் இருக்கலக் கந்தை கட்டி எதிரே வந்தாள்.” “English Translation: When I went in rags to see her, she appeared enveloped in double the quantity.”,