“Tamil: விழுங்கின ரசம் வயிற்றில் இராது.” English Translation: Swallowed mercury will not remain in the stomach., — Tamil Related Mantras “Tamil: காலைப் பிடித்த சனியன் ஊரைச் சுற்றி அடிக்கும்.” “English Translation: If Saturn seize the feet, he will drive one round the village.”, “Tamil: தனக்கு என்றால் பிள்ளையும் களைவெட்டும்.” “English Translation: If his own crop, even a child may weed it.”, “Tamil: ஒரு மிளகுக்கு ஆற்றைக் கட்டி இறைத்த செட்டி.” English Translation: A merchant who dammed up and drained a river to recover a grain of pepper.,