“Tamil: விழுந்த பிள்ளையை எடுக்க நேரம் இல்லை.” English Translation: No time to lift up the child that has fallen down., — Tamil Related Mantras “Tamil: அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.” English Translation: A weeping man and a smiling woman are not to be trusted., “Tamil: பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.” “English Translation: Not going to another man’s house, deserves to be called virtue.”, “Tamil: தன் ஊருக்கு அன்னம் பிற ஊருக்குக் காகம்.” “English Translation: A swan in his own village, a crow in the next.”,