“Tamil: விளக்கு ஒளிக்கு ஆசைப்பட்ட விட்டில்போல.” English Translation: Like a grass-hopper fascinated by a lighted lamp., — Tamil Related Mantras “Tamil: சிறு மீன் எல்லாம் பெரு மீனுக்கு இரை.” English Translation: Little fish are the prey of great fish., “Tamil: முளையில் கிள்ளாததை முற்றினால் கோடாரிகொண்டு வெட்ட வேண்டும்.” English Translation: That which was not nipped in the bud will have to be felled with an axe when matured., “Tamil: சாப்பிள்ளைப் பெறுவதிலும் தான்சாவது நலம்.” English Translation: Better die than bear a still-born child.,