“Tamil: ஆங்காரிகளுக்கு அதிகாரி.” English Translation: The chief of the proud., — Tamil Related Mantras “Tamil: தங்கமுடி சூட்டினாலும் தங்கள் குணம் விடார் கசடர்.” “English Translation: Though crowned with gold, the base will not abandon their natural dispositions.”, “Tamil: வாழை அடி வாழை.” English Translation: The sucker of a plantain tree becomes another tree., “Tamil: உப்பும் கர்ப்பூரமும் ஒன்றாய் வழங்குமா?” English Translation: Are salt and camphor used together?,