“Tamil: உப்பும் கர்ப்பூரமும் ஒன்றாய் வழங்குமா?” English Translation: Are salt and camphor used together?, — Tamil Related Mantras “Tamil: நாய்க்குக் கடிவாளம் பூட்டினாற்போல.” English Translation: Like putting a bridle in the mouth of a dog., “Tamil: உழுகிறதைவிட்டு நழுவுகிறவன் தெய்வம் ஆடினாற்போல.” “English Translation: Like one who, to avoid ploughing, feigned to be demonized.”, “Tamil: சீட்டாளுக்கு ஒரு முட்டாள் செருப்புத் தூக்கிக்கு ஒரு அடப்பக்காரனா?” “English Translation: Does a letter-carrier, require a helper, or a shoeboy employ one to carry his betel pouch?”,