“Tamil: வீட்டில் அழகு வேம்பு அடியாகும்.” English Translation: The shade of a margosa tree is good for a house., — Tamil Related Mantras “Tamil: குடப்பால் கறந்தாலும் குதிரை ஓட்டம் ஓடமாட்டாது.” “English Translation: Though the cow gives a large pot of milk, it is not equal to the horse in speed.”, “Tamil: “நெல் விளைந்த பூமியும் அறியாய், நிலா எறிந்த இடமும் அறியாய்.”“,”English Translation: You do not know a rice crop, nor a moonlight space.”, “Tamil: குருவுக்கு நாமம் குழைத்துப் போடுவான்.” English Translation: He will deceive his own Guru.,