“Tamil: “வீட்டைக் கட்டு, அல்லது காட்டை அழி.”“,”English Translation: Either build the house, or destroy the jungle.”, — Tamil Related Mantras “Tamil: வையகத்துக்குத் துணை வரதன் கழல் இணை.” English Translation: At the ankled feet of the giver of all good is found the refuge of the world., “Tamil: நாயைக் கொஞ்சினால் வாயை நக்கும்.” “English Translation: If you caress a dog, he will lick your mouth.”, “Tamil: பட்டும் பட்டாவளியும் பெட்டியில் இருக்கும் காற் காசுக் கந்தை ஓடி உலாவும்.” “English Translation: The silk and the velvet are kept in a box, while a rag not worth a cash walks about the street.”,