“Tamil: வெங்கண்ணை வாங்கு உன் கண்ணைக் கொடுத்து.” English Translation: Give your eyes in exchange for white-eyed fish., — Tamil Related Mantras “Tamil: “துன்பம் தருகிற காக்கையினது சத்தத்தினால் அதை விரட்டுவார்கள், இன்பம் தருகின்ற குயிலை விரட்டார்கள்.”“,”English Translation: Men scare away crows because their cries are a nuisance, cuckoos they do not scare away.”, “Tamil: தன் உயிரைப்போல மன் உயிர்க்கு இரங்கு.” English Translation: Feel for others as you feel for yourself., “Tamil: காசிக்குப்போயும் முடத்தவசி காலில் விழுகிறதா?” English Translation: What! having gone to Kàsi is it to fall at the feet of a lame ascetic?,