“Tamil: வெகுஜன வாக்கியம் கர்த்தவ்வியம்” English Translation: The sayings of the many involve duty., — Tamil Related Mantras “Tamil: அதிஷ்டம் தொட்ட கழுக்காணி.” English Translation: A short thick person favoured by fortune., “Tamil: அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்கினாற்போல.” English Translation: Like borrowing Saturn in the eighth sign on interest., “Tamil: களையக் கூடாததைக் கண்டியாமல் சகித்துக்கொள்.” English Translation: Do not fret yourself about that which cannot be avoided.,