“Tamil: வெட்ட வெளியிலே வையாளி விடுகிறதா?” English Translation: Would you let loose a frisky calf in an open plain?, — Tamil Related Mantras “Tamil: நல்லது செய்து நடுவழியே போனால் பொல்லாது போகிறவழியே போகிறது.” “English Translation: If you do good and walk in the middle of the road, the evil will find its own way.”, “Tamil: “கம்புக்குக் களை வெட்டினாற்போலும் இருக்கவேண்டும், தம்பிக்குப் பெண்கொண்டாற்போலும் இருக்கவேண்டும்.”“,”English Translation: Arrange it so that when he goes to weed the rye, he may also engage a wife for his younger brother.”, “Tamil: சுரிகுழல் மனது சரி நடப்பது ஆர்?” English Translation: Who can act so as to please a woman?,