“Tamil: சுரிகுழல் மனது சரி நடப்பது ஆர்?” English Translation: Who can act so as to please a woman?, — Tamil Related Mantras “Tamil: மங்கை தீட்டானால் கங்கையிலே முழுகுவாள் கங்கை தீட்டானால் எங்கே முழுகுவாள்?” “English Translation: If the damsel is polluted she may be cleansed by the ganges, but if the ganges be polluted whither can she go?”, “Tamil: உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இராது.” “English Translation: If a crab gets fat, it will not stay in its hole.”, “Tamil: காசுக்கு ஒரு குஞ்சு விற்றாலும் கணக்கக் குஞ்சு ஆகாது.” “English Translation: Though young birds are sold a cash each, an accountant’s young bird is not good.”,