“Tamil: வெந்நீரிலே வீடு வேகுமா?” English Translation: Can a house be burnt down with hot water?, — Tamil Related Mantras “Tamil: உடல் ஒருவனுக்குப் பிறந்து நா பலருக்குப் பிறந்தது.” “English Translation: The body is born for one, the tongue for many.”, “Tamil: தவிடு தின்பவனை எக்காளம் ஊதச் சொன்னாற்போல.” English Translation: Like telling one who is eating bran to blow a trumpet., “Tamil: எத்தேச காலமும் வற்றாப் பெருஞ் சமுத்திரம்.” English Translation: An ocean that knows no ebb anywhere at any time.,