“Tamil: “வெல்லப் பானையை எறும்பு மொய்த்ததுபோல,”“,English Translation: As the ants swarmed on a pot of sugar., — Tamil Related Mantras “Tamil: முள்ளாலே முள்ளை எடுக்க வேண்டும்.” English Translation: Thorns are extracted by thorns., “Tamil: “கட்டுப்பட்டாலும் கவரிமான் மயிரால் கட்டுப் படவேண்டும், குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்.”“,”English Translation: When bound, it should be by the hair of the roe, and if cuffed, it should be by a hand ornamented with jewels.”, “Tamil: மூடர்கள் சேர்க்கையால் தப்பாமல் கெடுதி வரும்.” English Translation: The companionship of fools invariably leads to loss.,