“Tamil: வெல்லப் பானையை ஈக்கள் மொய்த்துக்கொண்டதுபோல.” English Translation: As the flies swarmed on a pot of sugar., — Tamil Related Mantras “Tamil: ஆனை கொடிற்றில் அடக்குகிறதுபோல எந்தமட்டும் அடக்குகிறது ?” English Translation: How long shall I conceal it as an elephant incloses a thing in his jaws?, “Tamil: சமுத்திரமும் சாக்கடையும் சரியா?” English Translation: Are the ocean and a ditch alike?, “Tamil: “ஆனை ஆசாரவாசலைக் காக்கும், பூனை புழுத்த மீனைக் காக்கும்.”“,English Translation: An elephant waits before the outer hall of a king’s court; a cat watches the putrid fish.,