“Tamil: சமுத்திரமும் சாக்கடையும் சரியா?” English Translation: Are the ocean and a ditch alike?, — Tamil Related Mantras “Tamil: மிஞ்சினது கொண்டு மேற்கே போகல் ஆகாது.” English Translation: It is not good for one to go westward carrying refuse., “Tamil: முதல் எடுக்கும்போதே தப்பட்டைக்காரன் செத்தான்.” “English Translation: When the funeral procession was moving forward, the tomtom beater died.”, “Tamil: என் ஈரலைக் கருக்கு அரிவாள் கொண்டு அறுக்கிறது.” English Translation: It cuts my liver with a sharp sickle.,