“Tamil: வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.” English Translation: The out-spoken are free from deceit., — Tamil Related Mantras “Tamil: இறந்தவன் பிள்ளை இருந்தவன் அடைக்கலம்.” English Translation: The child of the dead is the ward of the living., “Tamil: ஐயப்பட்டால் பைய நட.” “English Translation: If in doubt, advance slowly.”, “Tamil: “வையத்தில் உடம்பு இல்லாவிட்டாலும் உடைவேண்டும், பணம் இல்லாவிட்டாலும் கனம் வேண்டும்.”“,”English Translation: Though destitute of personal beauty, clothing is needful, though destitute of money reputation is necessary.”,