“Tamil: இறந்தவன் பிள்ளை இருந்தவன் அடைக்கலம்.” English Translation: The child of the dead is the ward of the living., — Tamil Related Mantras “Tamil: கொஞ்சத்தில் இருக்கிறதா குரங்கு மிளகுநீர் குடிக்கிறது?” “English Translation: What, is it a small thing for a monkey to drink pepper water?”, “Tamil: கறுப்பு நாய் வெள்ளை நாய் ஆகுமா?” English Translation: Will a black dog become white?, “Tamil: கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.” English Translation: Persons of imperfect learning have no reputation.,