“Tamil: வெறுங்கைத் தட்டான் இரும்பு ஊதிச் செத்தான்.” English Translation: A money-less goldsmith died by blowing iron., — Tamil Related Mantras “Tamil: நல்ல மரத்தில் முளைத்த புல்லுருவிபோல.” English Translation: Like a mistletoe growing on a good tree., “Tamil: காசுக்குப் போன மானம் கோடி கொடுத்தாலும் வராது.” English Translation: Chastity lost for a cash will not be recovered by a crore., “Tamil: பொற் காப்புக்கு ஆசைப்பட்டுப் புலியின் கையில் அகப்பட்டது போல.” “English Translation: Like one whose desire for a gold bracelet, hurried him into the claws of a tiger.”,