“Tamil: வெறும் சட்டி தாளிக்கிறான்.” English Translation: He flavours an empty chatty., — Tamil Related Mantras “Tamil: சதகோடி சங்கத்திலே மொட்டைத் தாதனைக் கண்டாயா என்கிறதுபோல.” “English Translation: Like asking one in a crowd, if the bald headed devotee has been seen.”, “Tamil: “வேலை ஏன், பிள்ளை ஏன், வேலை இல்லாருக்குச் சாப்பாடு ஏன்?”“,”English Translation: Why work, why child, why food to those who are destitute of energy?”, “Tamil: ஏவற்பேய் கூரையைப் பிடுங்கும்.” English Translation: The excited demon will take off the thatch.,