“Tamil: ஏவற்பேய் கூரையைப் பிடுங்கும்.” English Translation: The excited demon will take off the thatch., — Tamil Related Mantras “Tamil: அண்டமும் பிண்டமும் அந்தரங்கமும் வெளியரங்கமும்.” “English Translation: Of the universe and the body, the former is hidden, the latter open.”, “Tamil: பேராசை பெரிய நஷ்டம்.” English Translation: Avarice ends in loss., “Tamil: ஒன்றான பிரபு உறங்கிக் கிடைக்கையில் பிச்சைக்கு வந்தவன் தத்தியோனத்திற்கு அழுகிறானாம்.” “English Translation: It is said that whilst a peerless nobleman was lying hungry and exhausted, a beggar cries for rice and curds.”,