“Tamil: வெறும் பானையில் ஈ புகுந்ததுபோல.” English Translation: As flies entered an empty pot., — Tamil Related Mantras “Tamil: குலமும் ஒன்று குறியும் ஒன்று.” English Translation: Birth and external sign are at variance., “Tamil: மனம் இருந்தும் சற்று வகை அற்றுப்போவான்.” English Translation: Although willing he will lack means., “Tamil: மச்சான் செத்தால் மயிறு போச்சு கம்பளி மெத்தை நமக்கு ஆச்சு.” “English Translation: If my brother-in-law die I care not a hair, his cumbly mattress will be mine.”,