“Tamil: வெறும் பயலுக்கு ஏற்ற வீறாப்பு.” English Translation: Arrogance suited to one’s worthlessness., — Tamil Related Mantras “Tamil: ஆருக்கும் அஞ்சான் ஆர்படைக்கும் தோலான்.” English Translation: He is fearless and shrinks not in the presence of any foe., “Tamil: சனத்தோடு சனம் சேரும் சந்தனத்தோடு கர்ப்பூரம் சேரும்.” “English Translation: Men associate with men, camphor and sandal paste blend together.”, “Tamil: சாணோ வயிறு சரீரம் எல்லாம் வயிறோ?” “English Translation: Is your stomach a span-long, or are you all stomach?”,