“Tamil: வெறும்பிலுக்கு வண்ணான் மாற்று.” English Translation: Finery borrowed from a washerman., — Tamil Related Mantras “Tamil: நோகாமல் அடிக்கிறேன் ஓயாமல் அழு.” “English Translation: I will beat you without giving pain, set up an unceasing cry.”, “Tamil: தூண்டிற்காரனுக்குக் கண் எங்கே மிதப்பில் அல்லவோ?” “English Translation: Where is the eye of the angler? on the float, is it not?”, “Tamil: உத்தமச்சேவகன் பெற்றதாய்க்கு அதிகம்.” English Translation: A faithful servant is more than a mother.,