“Tamil: உத்தமச்சேவகன் பெற்றதாய்க்கு அதிகம்.” English Translation: A faithful servant is more than a mother., — Tamil Related Mantras “Tamil: உபசாரம் செய்தவர்க்கு அபசாரம் பண்ணுகிறதா?” English Translation: What! are the civil to be requited by incivility?, “Tamil: ஓசை காட்டிப் பூசை செய்.” “English Translation: Ring the bell, and perform pujá.”, “Tamil: அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறது என் பிழைப்பு.” English Translation: He has neither a cloth nor a knife.Said of one utterly destitute.,