“Tamil: வேசி காசு பறிப்பாள்.” English Translation: A prostitute knows how to deprive one of his money., — Tamil Related Mantras “Tamil: ஆமுடையான் செத்தபின்பு அறுதலிக்குப் புத்தி வந்தது.” English Translation: The woman became wise after the death of her husband., “Tamil: பல உமி தின்றால் ஒரு அவிழ் தட்டும்.” “English Translation: If one consume plenty of husks, a grain may turn up.”, “Tamil: குரங்கு எல்லாம் ஒரு முகம்.” English Translation: All monkeys have faces alike.,