“Tamil: குரங்கு எல்லாம் ஒரு முகம்.” English Translation: All monkeys have faces alike., — Tamil Related Mantras “Tamil: தூங்கினவன் கன்று கடாக்கன்று.” English Translation: The calf of him who slept is a bull calf., “Tamil: பட்டும் பட்டாவளியும் பெட்டியில் இருக்கும் காற் காசுக் கந்தை ஓடி உலாவும்.” “English Translation: The silk and the velvet are kept in a box, while a rag not worth a cash walks about the street.”, “Tamil: எச்சிற்கல்லைக்கு மண்ணாங்கட்டி ஆதரவு மண்ணாங்கட்டிக்கு எச்சிற்கல்லை ஆதரவு.” “English Translation: A clod is the support of the leaf-plate, and the leaf-plate is the support of the clod.”,