“Tamil: வேடருக்கு அருமையான வேட்டை முசல் வேட்டை.” English Translation: Foresters’ favourite sport is bare hunting., — Tamil Related Mantras “Tamil: தீராத நெஞ்சுக்குத் தெய்வமே சாட்சி.” English Translation: God himself is the witness of the unquiet mind., “Tamil: தாய் இல்லாப் பிள்ளையைத் தலையிலே தட்டலாமா?” English Translation: Is it right to strike a motherless child on the head?, “Tamil: உடல் உள்ளவரைக்கும் கடல் கொள்ளாத கவலை.” English Translation: Anxieties which the ocean cannot contain attend the body as long as it exists.,