“Tamil: வேடர் கையில் அகப்பட்ட தேன் கூண்டுபோல்.” English Translation: As a bee-hive in the hands a forester., — Tamil Related Mantras “Tamil: தூரப் போகவேண்டுமோ கீரைப் பாத்தியிற் கை வைக்க?” English Translation: Must I go away that you may lay your hands on the bed of greens?, “Tamil: வாயாடி வார்த்தை மட்டில்லா ரவை.” English Translation: The words of a babbler are fine dust., “Tamil: ஒரு சட்டியிலே இரண்டு தைலம்.” English Translation: Two kinds of oil in one chatty.,