“Tamil: வாயாடி வார்த்தை மட்டில்லா ரவை.” English Translation: The words of a babbler are fine dust., — Tamil Related Mantras “Tamil: பகுத்தல் இல்லாத துணிவு பாரம் இல்லாத கப்பல்.” “English Translation: Daring without prudence, is as a ship without ballast.”, “Tamil: எதார்த்தவாதி வெகு சன விரோதி.” English Translation: He who is truthful may be the enemy of many., “Tamil: பிச்சைக்காரன்மேலே பிரமாஸ்திரம் தொடுக்கிறதா?” English Translation: Is an enchanted arrow discharged at a mendicant?,