“Tamil: வேட்டையில் பெரிய வேட்டை பன்றி வேட்டை” English Translation: Hog-hunting is the most exciting of sports., — Tamil Related Mantras “Tamil: மோனம் என்பது ஞானவரம்பு.” English Translation: Silence is the bulwark of wisdom., “Tamil: காசுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாயின் சூத்து அம்மணம்.” “English Translation: Though cloth may be cheap, dogs go naked.”, “Tamil: சாராயத்தை வார்த்துப் பூராயத்தைக் கேளு.” English Translation: Pour in liquor and draw out the secret.,