“Tamil: வேண்டுமென்றால் வீடு வேண்டாம் என்றால் காடு.” English Translation: Domestic or ascetic life just as he pleases., — Tamil Related Mantras “Tamil: கை காய்ந்தாற் கமுகு காய்க்கும்.” “English Translation: If the palm of the hand becomes callous by drawing water, the areca will bear.”, “Tamil: ஒளிக்கப் போயும் இடம் இடைஞ்சலா?” English Translation: Is the place too narrow for one who has gone to hide himself?, “Tamil: தச்சன் வீட்டில் பாற்சோற்றை நத்தாதே வெள்ளாளா.” English Translation: O! Vellala do not long for the rice and milk in a carpenter’s house.,