“Tamil: வேப்பெண்ணெயும் ஆபத்துக்கு உதவும்.” English Translation: Even margosa oil will avail on an emergency., — Tamil Related Mantras “Tamil: பெருங்காயம் இருந்த பாண்டம்.” English Translation: An earthen pot in which assafœtida was kept., “Tamil: விடியா மூஞ்சிக்கு வேலை அகப்பட்டாலும் கூலி அகப்படாது.” “English Translation: Though the unfortunate may find work, he will not get his hire.”, “Tamil: ஆமுடையானைக் கொன்ற அறநீலி.” English Translation: A most abandoned woman who murdered her own husband.,