“Tamil: ஆமுடையானைக் கொன்ற அறநீலி.” English Translation: A most abandoned woman who murdered her own husband., — Tamil Related Mantras “Tamil: சீரங்கத்துக்குப் போகிறவன் ஓரியை மாராப்புப் போட்டதுபோல.” English Translation: As one going to the shrine of Shrirangam concealed an old jackal in his bosom., “Tamil: “வயிற்றுப் பாம்புக்குக் கடுகும், வளைப் பாம்புக்கு வெந்நீரும் இடு.”“,”English Translation: Take mustard to kill the maw-worm, and pour hot water to kill a snake in a hole.”, “Tamil: வாங்கின கடனைக் கொடாத வல்லாளகண்டன்.” English Translation: A mighty cheat who never pays his debts.,