“Tamil: வேம்பும் சரி பாம்பும் சரி.” English Translation: A margosa tree and a snake are alike., — Tamil Related Mantras “Tamil: விறகு கோணலானாலும் நெருப்புப் பற்றாதா?” “English Translation: Will firewood not ignite, because crooked?”, “Tamil: கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப்பாட்டு ஏன்?” English Translation: Why sing eléla when plucking up greens?, “Tamil: மணி நா அசையாமல் இராச்சியபாரம் பண்ணுகிறது.” English Translation: So to govern a kingdom as not to move even the tongue of a bell.,