“Tamil: வேலை அதிகம் சம்பளம் கொஞ்சம்.” “English Translation: The labour is excessive, the pay little.”, — Tamil Related Mantras “Tamil: “இறங்கும் துறையிலே நீத்தானால, இந்த ஆற்றை எப்படிக் கடக்கிறது?”“,”English Translation: If on stepping into the river one is obliged to swim, how will he get across?”, “Tamil: அகா நாக்காய்ப் பேசுகிறான்.” English Translation: He speaks glibly., “Tamil: காகம் கர் என்றால் கணவனை அப்பா என்று கட்டிக்கொள்ளுவாளாம்.” “English Translation: It is said that when a crow caws she will exclaim, alas, and cling to her husband.”,