“Tamil: அகா நாக்காய்ப் பேசுகிறான்.” English Translation: He speaks glibly., — Tamil Related Mantras “Tamil: காலில் பட்டது கண்ணில் பட்டதுபோல.” English Translation: That which struck the feet was felt as if it had struck the eye., “Tamil: புலிக்குப் பிறந்து பூனையாய்ப்போகுமா?” “English Translation: Being born a tiger, will it become a cat?”, “Tamil: கிணற்றைத் தூர்த்தால் வயிற்றைத் தூர்க்கும்.” “English Translation: If the well is to be filled up, the belly must be filled up.”,