“Tamil: வேல் வைத்துப் பயிர் ஆக்குவோர் இல்லை.” English Translation: No one cultivates the vél-Acacia arabica-tree., — Tamil Related Mantras “Tamil: சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.” English Translation: Indolence is the parent of want., “Tamil: பிச்சைக்கு மூத்தது கச்சவடம்.” English Translation: Merchandize is a little better than begging., “Tamil: ஒதியமரமும் ஒரு சமயத்துக்கு உதவும்.” English Translation: Even an odina tree may prove useful on an emergency.,