“Tamil: வை என்ற எழுத்தே பெயரும் வினையும் ஆகும்.” English Translation: The letter வை is both a noun and a verb., — Tamil Related Mantras “Tamil: சமுத்திரத்திலே ஏற்றம் போட்டதுபோல் இருக்கிறது.” English Translation: Like planting a picotta on the sea-side., “Tamil: “பாத்திரம் அறிந்து பிச்சை இடு, கோத்திரம் அறிந்து பெண் கொடு.”“,”English Translation: Give alms to the worthy, and your daughter to one of a good family.”, “Tamil: கொட்டிக்கிழங்கு வெட்டுகிறவளுக்குக் கோயிலில் வந்து ஆடத்தெரியுமா?” English Translation: Can the woman who digs up roots dance before a temple idol?,